×

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளது: இன்று மாலை கோவை வரவுள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு

டெல்லி: தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளதாக பிதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு உள்ளது என தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

The post தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளது: இன்று மாலை கோவை வரவுள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Tamil Nadu ,PM Modi ,Goa ,Delhi ,Modi ,National Democratic Alliance ,Karnataka ,Telangana ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...